உலகம் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி Mar 28, 2023 சவூதி அரேபியா ரியாத்: சவுதி அரேபியாவின் ஆசிர் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மெக்கா புனித பயணம் மேற்கொண்ட 20 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் மேலும் 29 பேர் காயம் அடைந்தனர்.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி நம்பிக்கை
இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை; ஆட்சியில் இருப்பவர்கள் தான் பரப்புகிறார்கள்: ராகுல் காந்தி பேச்சு
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
டோக்கியோவில் என்இசி பியூச்சர் கிரியேஷன் மையத்தை பார்வையிட்டார்; தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை