அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா: டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள தொடக்கப்பள்ளியில், புகுந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அடையாளம் இன்னனும் தெளிவாக தெரியவில்லை எனவும், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணும் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்து விட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: