ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்!

கும்பகோணம்: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியலில் ஈடுப்பட்டுள்ளார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை மறித்து மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: