தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர். இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் விஷப் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.

Related Stories: