குடியாத்தம் திரையரங்கில் வருமான வரித்துறை சோதனை

வேலூர்: குடியாத்தம் சக்தி சினிமாஸ் திரையரங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் திரையரங்கில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: