கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறுத்தப்படவில்லை: மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் விளக்கம்!

 

சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: