தமிழகம் கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை! Mar 17, 2023 கன்னியாகுமரி மாவட்டம் படகு கன்னியாகுமரி: கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளச்சல், மண்டைக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்
போலீசாருக்கு 8 மணி நேரம் வேலையை அமல்படுத்த வழக்கு: அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு