குற்றம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை Mar 17, 2023 ராதாபுரம் விக்கிரவாண்டி விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் கல்லூரி மாணவி தரணி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விழுப்புரம் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த மாணவி காதல் விவகாரத்தால் வெட்டிக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்
பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை