கோவை கார்குண்டு வழக்கில் கைதான அசாருதீனுக்கு அளித்த சிகிச்சை விவரம் தர ஐகோர்ட் ஆணை

கோவை: கோவை கார்குண்டு வழக்கில் கைதான முகமது அசாருதீனுக்கு அளித்த சிகிச்சை விவரம் தாக்கல் செய்ய சென்னை புழல் சிறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காவலில் வைத்து விசாரித்த போது என்ஐஏ அதிகாரிகள் அசாருதீனை தாக்கியதாக தந்தை வழக்கு தொடர்ந்தார். உடலில் காயங்கள் உள்ளதால் உரிய சிகிச்சை அளிக்க அசாருதீனின் தந்தை யூசப் மனுதாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க என்ஐஏவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: