கோவை அருகே கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநில தொழிலாளி கொலை வழக்கு: கொலையாளிக்கு குண்டாஸ்

கோவை: கோவை செட்டிப்பாளையம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைதான சார்லஸ் என்பவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பீகாரைச் சேர்ந்த கேவத் என்பவரை, சார்லஸ் அடித்துக்கொலை செய்து தப்பி ஓடியுள்ளார்.

Related Stories: