ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட மண்டலங்களில் ரூ.430 கோடியில் கழிவறை அமைக்க மாநகராட்சி திட்டம்..!!

சென்னை: ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் ரூ.430 கோடியில் கழிவறை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 372 இடங்களில் கழிவறைகள் கட்டி பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நலம் என்ற திட்டம் மூலம் நடமாடும் இலவச இருதய பரிசோதனை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

Related Stories: