மும்பையில் ஹெல்மெட் அணியாத 10,000 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தது போக்குவரத்து போலீஸ்..!!

மும்பை: மும்பையில் ஹெல்மெட் அணியாத 10,000 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸ் அபராதம் விதித்தது. மதுபோதையில் வாகனம் ஓட்டய 146 பேர் பிடிபட்டதாக மும்பை போக்குவரத்து போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: