தமிழகம் விருதுநகர் அருகே கோட்டநத்தம் பகுதியில் ஆர்.எஸ்.பி. பட்டாசு ஆலையில் வெடி விபத்து Mar 06, 2023 கொட்டாநத்தம் விருதுநகர் ஆர். எஸ் ஜி பி வெடிப்பு விபத்து விருதுநகர்: விருதுநகர் அருகே கோட்டநத்தம் பகுதியில் ஆர்.எஸ்.பி. பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது.
கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சால் கண்புரை, விழிப்புள்ளி சிதைவு நோய்கள் ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பு: 128 மையங்களில் தீவிர பயிற்சி
கனடா போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர் யுத்தம், போலீசில் புகார் எதிரொலி; அண்ணாமலை தலைமையில் இன்று நடக்க இருந்த பாஜ ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து: பரபரப்பு தகவல்கள்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; ஜூன் மாதம் இறுதி வரை ஓஆர்எஸ் கரைசல் விநியோகம்: பொது சுகாதாரத்துறை உத்தரவு