சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் மார்ச் 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் மார்ச் 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்தபிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த சூழலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

Related Stories: