இந்தியா ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. க்களை புதிய அமைச்சர்களாக நியமிக்க பரிந்துரை Mar 01, 2023 ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை புதிய அமைச்சர்களாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம்: I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்..!!
மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும்: வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி