வேளாங்கண்ணி கடற்கரை அருகே வாகனம் நிறுத்தும் இடத்தில் சொகுசு காரில் திடீர் தீ விபத்து..!!

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை அருகே வாகனம் நிறுத்தும் இடத்தில் சொகுசு காரில் தீப்பிடித்தது. திடீரென சொகுசு கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Related Stories: