தமிழகம் புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு Feb 26, 2023 ஜல்லிக்கட்டு முத்துமாரியம்மன் கோயில் விழா புதுக்கோட்டை காவிங்காடு கன்மகால் புதுக்கோட்டை: புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
யூ டியூபர் கொடுத்த புகாரில் சிக்கினார்; சாலையில் ஆட்டோவில் சாகசம்: டிரைவருக்கு எச்சரிக்கை, அபராதம்: வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்