தமிழகம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு Jun 09, 2024 வனத்துறை?: பொது தில்பரபு கன்னியாகுமாரி தில்பரபு அருவி பச்சிபராய் அணை கொடையார் தின மலர் கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி நீர் திறப்பால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. The post திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு appeared first on Dinakaran.
ஓய்வூதிய திட்டங்கள் இடைக்கால அறிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் கொண்ட குழு ஆலோசனை: விரைவில் முக்கிய முடிவுகள் அறிவிக்க திட்டம்
சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாதது ஏற்புடையது அல்ல : திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதமாக அதிகரிப்பு: கட்டுமானத்துறை பெரும் உதவி; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போரூர்-பூந்தமல்லி இடையே 5 அடி உயர நடைமேடை தடுப்பு கதவுகள்: 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்
மருந்தை உட்கொண்டதால் சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் இருமல் மருந்து விநியோக உரிமம் ரத்துக்கு இடைக்கால தடை
கனிமவள கொள்ளை குறித்து புகார் அளிக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொடக்கப்பள்ளியில் இடைநிற்றல் பூஜ்ஜியம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
‘மக்களை பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான்’ மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: ஒன்றிய அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என கருத்து
கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தா இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார்: ஐபிஎஸ்சுக்கு கிளாஸ் எடுத்த ஐஆர்எஸ்