தமிழகம் ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்! Jun 09, 2024 ஆயுத படைகள் சென்னை பாக்சோ சஞ்சய் Ad சென்னை: சென்னையில் போக்சோ கைதி ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. புழல் சிறையில் இருந்து போக்சோ கைதி சஞ்சையை, வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்தபோது தவறாக நடக்க முயற்சி என்று கூறப்படுகிறது. The post ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்! appeared first on Dinakaran.
கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்த காட்டு யானை: பொருட்களை சாலையில் வீசியதால் பரபரப்பு
அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவு செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த புகாரில், போலீசார் விசாரணையை தொடரலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை
சிறுவாபுரி முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல மாற்றுப் பாதை அமைக்க திட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி