தமிழ்நாடு முழுவதும் சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அனுமதியின்றி 18 காப்பகங்கள் செயல்படுவது கண்டுபிடிப்பு!

விழுப்புரம்: தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அனுமதியின்றி 18 காப்பகங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒருவாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசு நோட்டீஸ், விழுப்புரத்தில் அன்புஜோதி ஆசிரமத்தில் அத்துமீறல் நடந்த விவகாரத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: