தமிழகம் வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தை ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடக்கம்: ரயில்வே நிர்வாகம் தகவல் Feb 25, 2023 வேலூர் கட்பாடி ரயில் நிலையம் ரயில்வே நிர்வாகம் வேலூர்: வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தை ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் கோட்டை நகரம் போன்ற வடிவமைப்புடன் காட்பாடி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் பேருந்துகளால் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி
ஜெயம்கொண்டம் அருகே 60 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் வசதி இல்லை எனப்புகார்: அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விழுப்புரம் மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுநரிடம் பணம் வசூலித்த 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
தண்டராம்பட்டு அருகே விபத்தில் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை