மன்னார்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சவளக்காரன் பள்ளி மாணவர்கள் மனு

திருவாரூர்: மன்னார்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சவளக்காரன் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். பள்ளியில் வகுப்பறை, கழிவறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். விளையாட்டு மைதானம் கட்டித் தரப்படும் என்று மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

Related Stories: