தருமபுர ஆதீன சொத்துகளை கையகப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதிப்பு

மதுரை: தஞ்சை திருபுவனத்தில் உள்ள தருமபுர ஆதீன சொத்துகளை கையகப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஸ்ரீகம்பஹரேஸ்வரர் கோயில் சொத்துக்களை கையகப்படுத்திய தாசில்தார் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: