ஸ்ரீ சீதாராம் மேல்நிலைப் பள்ளியை அரசு ஏற்று நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து முடிவு எடுக்கலாம்: ஐகோர்ட் கருத்து

சென்னை: ஸ்ரீ சீதாராம் மேல்நிலைப் பள்ளியை அரசு ஏற்று நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஸ்ரீராம் சமாஜ் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ சீதாராம் பள்ளியை அரசே நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related Stories: