அரசு கலைக் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாகவும் ஜாதி ரீதியாகவும் பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட்

பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாகவும் ஜாதி ரீதியாகவும் பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பேராசிரியர் சத்தியசேகரனை சஸ்பெண்ட் செய்து கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: