பூம்புகார் அரசு கல்லுரிக்கு விடப்பட்ட விடுமுறை ரத்து

பூம்புகார்: பூம்புகார் அரசு கல்லூரிக்கு விடப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கல்லூரி முதல்வர்அறிவித்துள்ளார் . நாளை முதல் அனைத்து வகுப்புகளும் வழக்கம் போல் செயல்படும் என கல்லூரி முதல்வர் அறிவெளி அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: