தமிழகம் கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வருகையால் சாலையில் வேகத்தடைகள் அகற்றம் Feb 11, 2023 திரேலபட்டி முருமு ஈஷா யோகா நிலையம் ஆளுநர் கோவை: பிப்ரவரி 18-ல் கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதால் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திடுக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
விமான சேவை பாதிக்கும் வகையில் பழைய கழிவு பொருட்களை தீயிட்டு எரிக்காதீர்: விமானநிலைய ஆணையம் வலியுறுத்தல்
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி வீடு முற்றுகை: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திடுக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
தாய்நாட்டுப் பற்று பெரிதென வாழ்ந்த திருப்பூர் குமரன் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறுத்தப்படவில்லை: மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் விளக்கம்!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மாயமான நிலையில், கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் மீட்பு
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதலமைச்சர் வெளியிட உள்ளார்: அமைச்சர் ஐ.பெரியசாமி
கொளத்தூரில் ரூ.15.42 கோடி மதிப்பீட்டில் எஸ்கலேட்டருடன் நடைமேம்பால பணி: அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆய்வு
வாலாஜாபாத்-ஒரகடம் சாலை சேர்காடு வளைவு பகுதியில் கனரக லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லி கற்களால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்
போரூர் – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது: மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் பேட்டி