டெல்லியில் நாளை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார் விஜய்!

 

சென்னை: கரூர் நெரிசல் சம்பவம்; டெல்லியில் நாளை தவெக தலைவர் விஜய் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகிறார். 2 நாட்கள் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது; உரிய பாதுகாப்பு அளிக்க டெல்லி காவல்துறையில் தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: