கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்..!!

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்த ரூ.721 கூலியை வழங்க வேண்டும் என பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். ஒப்பந்த நிறுவனத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 2வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: