நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்ற முயற்சித்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

டெல்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்க்கும் வேலைகளைச் செய்தது காங்கிரஸ் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஆந்திராவில் என்.டி.ஆர் ஆட்சியையும் கவிழ்க்க முயன்றதும்  காங்கிரஸ் என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்ற முயற்சித்தது காங்கிரஸ் என்றும் அவர் குற்றசாட்டு வைத்துள்ளார்.

Related Stories: