ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்த 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

ஆந்திரா: காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்த 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். எண்ணெய் ஆலையில் உள்ள டேங்கில் கசடுகளை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

Related Stories: