கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பள்ளி பேருந்தின் பின்புறம் லாரி மோதி விபத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பள்ளி பேருந்தின் பின்புறம் லாரி மோதி விபத்துக்குள்ளானது. கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பள்ளி குழந்தைகள் 30 பேர் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர்.

Related Stories: