திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி முதல் பிப்.10 தேதி காலை 10 மணி வரை திருப்பதி தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: