ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு

டெல்லி: ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும் என்றும் எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை என்றும்  எதிர்க்கட்சிகள் ஆளும்  மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கையாளுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: