அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து வகை தொழில்களிலும் அதானி குழுமம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். மேலும், அதானி இத்தனை தொழில்களை உருவாக்க யார் உதவினார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories: