திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரப்பதம் 22% வரை அனுமதித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்திட கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

Related Stories: