விக்டோரியா கௌரிக்கு எதிரான வழக்கு 9:15 மணிக்கு விசாரணை

டெல்லி: விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை 9:15 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. விக்டோரியா கௌரிக்கு இன்று பதவியேற்கவுள்ள நிலையில் அதற்கு முன்பே வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

Related Stories: