பாதுகாப்பு தொழில் கட்டமைப்புத் திட்டத்தை தொடங்க தமிழகத்தில் 5 நகரங்கள் தேர்வு: ஒன்றிய அரசு

டெல்லி: பாதுகாப்பு தொழில் கட்டமைப்புத் திட்டத்தை தொடங்க தமிழகத்தில் 5 நகரங்கள் தேர்வு என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சென்னை,கோவை,ஓசூர், சேலம், திருச்சி ஆகிய நகரங்கள் பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டம் தொடங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: