கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் 70.21% வாக்குகள் பதிவு..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் 70.21% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 77.84% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.24%ஆக பதிவாகியிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போதைய தேர்தலில் சுமார் 7% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

The post கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் 70.21% வாக்குகள் பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: