நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவியாக மீட்புப் படைகளை அனுப்பியது இந்தியா

டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவியாக இந்தியா மீட்புப் படைகளை அனுப்பியுள்ளது. 100 பேர் கொண்ட மீட்புப் படை வீரர்கள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களை இந்தியா துருக்கிக்கு அனுப்பியது.

Related Stories: