டெல்லி மேயர் தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக, ஆம்ஆத்மி உறுப்பினர்களின் அமளி காரணமாக டெல்லி சட்டப்பேரவை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் தொடங்கப்பட்டிருந்த நிலையில் பாஜக, ஆம்ஆத்மி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: