ஒரே நாடு ஒரே தேர்தல் கோரி மனு தள்ளுபடி

டெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: