துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழப்பு: பலர் காயம்

துருக்கி: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தெற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9-ஆக பதிவாகியுள்ளது. துருக்கியின் காசியன்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: