கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பெங்களூரு: கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை இன்று தொடங்கி வைத்து பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். துமகூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தால் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.

Related Stories: