அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு

லண்டன்: அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன், அட்லாண்டிக் கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பெண்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மொண்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் ராட்சத உளவு பலூன் ஒன்று பறந்ததாக இரு தினங்களுக்கு முன் பரபரப்பு தகவல் வெளியானது.

Related Stories: