உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ராவை நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories: