இடுக்கி மாவட்டம் உருவாகி 50 ஆண்டு பொன்விழா காரணமாக மாபெரும் இடுக்கி அணையை பார்க்க அனுமதி நீட்டிப்பு..!!

இடுக்கி: இடுக்கி மாவட்டம் உருவாகி 50 ஆண்டு பொன்விழா காரணமாக மாபெரும் இடுக்கி அணையை பார்க்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக டிசம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை மட்டுமே அணையை பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: