சின்னத்துக்கான படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால் வேட்பாளரை திரும்பப் பெறத் தயார்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்

டெல்லி: சின்னத்துக்கான படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால் வேட்பாளரை திரும்பப் பெறத் தயார் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. கட்சியின் நலனை கருதியும், இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இந்த நிபந்தனையை ஏற்பதாக பன்னீர் தரப்பு வாதிட்டது.

Related Stories: