பிபிசி ஆவணப்பட வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பிபிசி ஆவணப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிபிசி ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப் பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை. 2002 ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை 2 பகுதிகளாக பிபிசி வெளியிட்டது. 

Related Stories: