தாலிபான் பெயரில் மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்: என்ஐஏ விசாரணை

மும்பை: மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக தாலிபான் பெயரில் என்ஐஏவுக்கு இமெயில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயிலில் வந்த குண்டுவெடிப்பு மிரட்டல் குறித்து என்ஐஏ மற்றும் மும்பை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.    

Related Stories: